திருமணமே ஆகாமல் காதலருடன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா பவானி சங்கர்!!

82

பிரியா பவானி சங்கர்..

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிக்கும் முன்பு வேறொருவரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.


இந்நிலையில் தன் பிறந்தநாளன்று காதலர் மடியில் படுத்தபடி குழந்தையை கையில் ஏந்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த குழந்தை யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டும் பிறந்தநாள் வாழ்த்தும் கூறி வருகிறார்கள்.