திருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம்! மாப்பிள்ளையின் ரியக்சன பாருங்க… வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி!

1246

ஆயிரங்காலத்து பயிராக போற்றப்படும் திருமணம் செய்ய பெற்றோர்கள் படும் பாடு சொல்லிமுடியாது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒருவரின் வாழ்க்கைக்கு புதிய நிறத்தை வழங்குவது என்றால் திருமணம்தான்.

தற்போது திருமணத்தினை ஒரு விழா போலவே ஒவ்வெருவரும் நடத்து கின்றனர். அது அவர்களின் ஆடம்பரத்தினை காட்டும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகின்றது.


திருமணத்தில் மணமக்கள் தான் அன்றைய ஹீரோக்கள்.

தற்போது இணையத்தில் மணமக்கள் திருமண கோலத்தில் இருக்கும் காணொளி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.