நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், யோகாவில் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய சமூக வலை பக்கங்களில் வீட்டிலிருந்து யோகா செய்யும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் தனுஷிற்கு எவ்வளவு பெரிய பிரம்மாண்ட விடு என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
ஐஸ்வர்யா தனுஷ் ஒவ்வொரு முறையும் தன் வீட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.