நடிகர் விஜய் வீட்டில் அவருடன் நெருக்கமாக இருக்கும் இளம் பெண்..! வெளியான புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா?

972

கோலிவுட் திரையுலகில் உச்சபட்ச கதாநாயகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். இவருடைய தந்தை புகழ்பெற்ற இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். விஜய் தாயாரின் சகோதரர் பிரபல நடிகர் எஸ்.என்.

சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளங்களில் சுரேந்திரன் மகளான பல்லவியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பல்லவி இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை என்றாலும் திரைத்துறையுடன் நெருங்கிய பல்வேறு வேலை செய்து வருகிறார். இவர் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்றவராவார். இவர் பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட தற்போது அமெரிக்காவில் கணவருடன் பல்லவி செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவர் ஸ்மியூல் என்ற செயலியின் மூலம் தன்னுடைய பாடல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்‌.

மேலும் இவர் நடிகர் விஜயுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய்க்கு எவ்வளவு அழகான மாமா பொண்ணா என்று பல்வேறு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.