நடிகை ராதிகாவின் பேரன் செய்யும் சேட்டைய பார்த்தீங்களா? குட்டி பையன் எவ்வளவு க்யூட்டா பேசுறான்….!

1048

நடிகை ராதிகாவின் மகள் ரயானே மிதுன் அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

பிறந்து 4 மாதங்களே ஆன தனது மகள்,

தன்னை கடித்துவிட்டதாக மூத்த மகன் சொல்லும் வீடியோவை ரயானே பகிர்ந்துள்ளார்.


”இவனின் 4 மாத தங்கச்சி, கடித்துவிட்டாளாம். நம்மளை முட்டாள் என்று நினைக்கிறானோ” என க்யூட்டாக பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Apparently, His 4month old sister bit him! He must really think we are FOOLS?

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

இதையடுத்து ராதிகாவின் பேரன் செய்யும் இந்த குறும்பு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.