இன்றைய இளைஞர், யுவதிகள் சிலர் ஆபத்தான டிக் டாக் வீடியோகளை பதிவிடுவதும் வழக்கம்.
அந்த வகையில் நடுத் தெருவில் நின்று டிக் டாக் செய்த இளம் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இளம்பெண் ஒருவர் தெருவில் நின்று கொண்டு டிக் டாக் நடனமாடுகிறார்.
அவர் பாடலில் உற்சாக மிகுதியில் ஆடிக் கொண்டு இருக்கும் போது திடீரென வந்த நாய் ஒன்று அவரது காலை கடிக்கிறது. நடனத்தின் உற்சாகத்திலிருந்த அந்த பெண் இதைச் சற்றும் எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்.