தர்ஷா குப்தா..
விஜய் டிவி சீரியல் நடிகையாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்தபோதே சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் சும்மா அள்ளும்.
சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தர்ஷாவின் ஆசை. ஆனால், நல்ல வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையில் காலத்தை ஓட்டினார். 3 சீரியல்களில் நடித்துவிட்டு விலகினார். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டால் குக் வித் கோமாளிக்கு போவார்கள்.
அப்படி சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். ஆனால், அதன்மூலம் அவர் எதிர்பார்த்தது போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பின் ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் கிளிக் ஆகவில்லை. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் திறமை காட்டினார்.
அந்த படமும் ஓடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தாரள கவர்ச்சி காட்டி அவரின் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தர்ஷா கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.