படுக்கையறையில் படுத்தபடி சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

61

ஸ்ருதி ஹாசன்..

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும், நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான்,

இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை.


யாருக்கு எங்களை பற்றி தெரியாதோ இந்த மாதிரியான வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் படுக்கையில் போர்வை போர்த்தி படுத்தபடி வெட்கத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.