பாசக்கார அண்ணனை நொடியில் ஏமாற்றிய அழகு தங்கை! இறுதியில் ஏற்பட்ட ப ரிதாப நிலை! வைரல் காட்சி..!

953

நேர்பொருளாக “vibrating sound”) டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது.

அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் பெற்றது.அத்தோடு மட்டும் நின்று விடாமல் சில வருடங்களாக இந்தியர்களும் இந்த டிக்டாக்கு அ டிமைகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால் இதனால் பலர் திறமைகளை வெளிகாட்டும் ஒரு மேடையாக பயன்படுத்து கின்றனர் இந்தவகையில்அண்ணன் தங்கை பாசம் என்பது இன்றைய சமூகவலைதளங்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டாடும் பாடல்கள், காட்சிகள், படங்கள் என ஃபேஸ்புக், ட்விட்டரை ஸ்க்ரால் செய்தால் நிச்சயம் ஒரு நாளைக்கு ஒன்றையேனும் காணக் கூடும்.உண்மையிலேயே அண்ணன் தங்கை பாசம் என்பது சொல்லில் அடங்கா உன்னதமானது. இருந்தாலும் அவர்கள் செய்யும் சேட்டையை யாராலும் தடுக்கவே முடியாது. அதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இது தான்.இந்த வீடியோ நெட்டிசன்களால் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Click Here to watch this video