பிரமாண்டமாய் இருக்கும் நடிகை குஷ்பு வீடு..! இவ்வளவு ஆடம்பரமா?

1095

நடிகை குஷ்பு மற்றும் சுந்தர்.சியின் பிரமாண்ட வீட்டின் ஒவ்வொரு கலை நயமும் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ…

சின்னத்திரை வெள்ளித்திரை என, இரண்டிலும் செம்ம பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்புவின் வீட்டை தான் இன்று நாம் பார்க்க போகிறோம்… வாசலிலேயே தன்னுடைய நாயுடன் அமர்ந்து, நம்மை வரவேர்க்குறாங்க வாங்க உள்ள போலாம்…

வாஸ்து… சாஸ்திரம் தெரிந்து எல்லோர் கண்களுக்கும் படும் படி, மணி பிளான்ட், கலை நயம் மிக்க பழைய பொட்டி அதன் மீது புத்தர் சிலை என வசீகரிகிறது வீடு.


வாவ்… சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அழகு வீட்டுக்குள் சூப்பர் இன்டீரியர் ஒர்க்.

பசுமையை உணர்ந்து பல இடங்களில் செடி வச்சிருக்காங்களே…

இது செம்ம கியூட்… மூன்று முத்தான புத்தர் சிலைகள்

சுவற்றை அலங்கரிக்கும் போட்டோ பிரேம்ஸ்

ஓல்ட் ஈஸ் கோல்ட்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க

தோட்டத்தை அலங்கரிக்கும் அழகு பூ செடிகள்