புடவையில் கொள்ளை அழகுடன் இருக்கும் பிக் பாஸ் ஜூலி..!இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

730

பிக் பாஸ் ஜூலியின் லேட்டட்ஸ் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் திருமண பெண் போல அலங்காரம் செய்தபடி உள்ளார்.

இதனை பார்த்த தமிழ் ரசிகர்கள் அழகா இருக்கீங்க ஜூலி என்று கூறி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும் முடிந்துவிட்டது.


இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன. அவர்கள் வழமை போல ஜூலியை திட்டி வருகின்றனர்.