மாயமான நடிகை உடல் கி டைத்தது.. மகனை காப்பாற்றிவிட்டு உயிர் விட்ட பரிதாபம்! தொடரும் ‘க்ளீ’ மர்மம்!

964

ஏ ரியில் மா யமான பிரபல நடிகையின் உ டல் ஆறு நாட்களுக்குப் பிறகு மீ ட் கப்பட்டுள்ளது. அவர் மகனை கா ப் பாற்றிவிட்டு தனது உ யி ரை வி ட் டிருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. வயது 33. சினிமா, டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.இவர், நடிகர் ரியான் டோர்சே என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார்.

2 வருடங்கள் க ழி த்து கருத்து வே று பாடு காரணமாக வி வா கரத்து பெற்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நடிகை ரிவேரா, தனது 4 வயது மகனுடன் பிக்னிக் செல்ல மு டி வெடுத்தார். கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்கு கடந்த புதன்கிழமை சென்றார். அங்கு ஒரு படகை, வா ட கைக்கு அம ர் த்தி சென்றார்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் படகு திரும்பவில்லை. ச ந் தே கம் அடைந்த பராமரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். ந டு ஏ ரி யில் அந்தப் படகு இருந்தது. ஆனால், நடிகையை காணவில்லை. அதில் அவர் மகன் மட்டுமே இருந்துள்ளான். நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் தூ ங் கியபடி இருந்துள்ளான். அவன் உடலில் கவச உடை பொருத்தப்பட்டிருந்தது.


இதையடுத்து போலீசாரும் மீட்பு படையினரும் நயா ரிவேராவைத் தேடி வந்தனர். ஹெலிகாப்டர், ட்ரோன் போன்றவையும் பயன்படுத்தப்பட்டது. இதற்கிடையே ஏரியின் அருகே காரில் இ ற ங்கி, தனது மகனுடன் நயா செல்வதும், படகில் மகன் மட்டும் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. பின்னர், ரியாவின் 4 வயது மகன் அவனது தந்தை ரியான் டோர்சேயிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இந்நிலையில் ஆறு நாட்களுக்குப் பிறகு நயா ரிவேராவின் உ ட ல் நேற்று க ண் டெடுக்கப்பட்டுள்ளது. நயாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நீரின் ஆழம் 35 முதல் 60 அடி ஆகும்.

அந்தப் பகுதியில் நயாவும் அவர் மகனும் நீந்தியுள்ளனர் என்றும் பின்னர், மகனை படகில் ஏ ற்றி யதாகவும், தான் ஏற முயன்றபோது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு நகன்றிருக்கும் என்றும் அதனால் தண்ணீருக்குள் அவர் சிக் கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.