யாரை எல்லாம் கண் திருஷ்டி அதிகம் பாதிக்கும் தெரியுமா?

1289

கண் திருஷ்டியை பலரும் மூட நம்பிக்கையாகப் பார்க்கின்றனர். ஆனால் அதன் தாக்கத்தை அனுபவித்தவர்கள் தான் அதனை எப்படி சமாளிப்பது என புலம்புவதுண்டு. யாருக்கு ஜோதிட ரீதியாக கண் திருஷ்டி அதிகம் ஏற்படும் என்பதையும், அதிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்…

கண் திருஷ்டி என்பது தற்போது உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கை அல்ல. இது தீமைகளைத் தரவல்லது என பல தலைமுறைகளை மக்கள் நம்பி வருகின்றனர்.

கண் திருஷ்டி உள்ளது என்பதை நம் முன்னோர்களால் பல காலமாக நம்பி வருகின்றனர்.


உருவாக்கத்திற்கும், கண்டுபிடிப்பிற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஒரு பொருளை புதிதாக உருவாக்கி வழக்கத்தில் இருந்து மறைந்து போன பொருளை மீண்டும் யாரேனும் அதனை கண்டுபிடிப்பதற்குக் கண்டுபிடித்தல் என்று பெயர். முதலில் அதை உருவாக்கியதற்கு உருவாக்குதல் என்று பெயர்.

Click here to watch this video

அந்த வகையில் கண் திருஷ்டி நம் முன்னோர்களின் அனுபவத்தில் இருந்திருக்கிறது. இதனால் பல பாதிப்புகளை அனுபவித்த அவர்கள், அதிலிருந்து தப்பிக்க அல்லது அதன் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள பரிகாரங்களையும் உருவாக்கி வைத்து விட்டு சென்றுள்ளனர்.