லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை! பெரும் சோகத்தில் குடும்பம்!!

1072

சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தீபன் ஐயா அவர்கள் கொவன்றி கோவிலில் இருந்து விலகிய பின்னர் அவர் மினி கப் ஓடி வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

பின்னர் மன உழைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்று அறியப்படுகிறது. இவர் இன்று இவ்வாறு ஒரு முடிவை எடுத்துள்ளார்.


இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், கொவன்ரி பிள்ளையார் கோவிலில் வேலை செய்தவர் என்று மேலும் அறிகிறது.