லண்டன் வீட்டில் இருந்து வெளியில் சென்ற 7 மாத கர்ப்பிணி பெண் தொடர்பில் அவசர தகவல்! வெளியான புகைப்படம்!!

651

லண்டன் வீட்டிலிருந்து மாயமான கர்ப்பிணி பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

தெற்கு லண்டனின் Croydon பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கிளம்பிய Sibel Niyazi என்ற 29 வயது இளம்பெண் தான் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் பொதுமக்களுக்கு முக்கிய கோரிக்கை வைத்து ஒரு அவசர தகவலை வெளியிட்டுள்ளனர். அதில், காணாமல் போன 7 மாத கர்ப்பிணி பெண் Sibel Niyazi எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளார்.

அவரை யாராவது பார்த்தாலோ தற்போது Sibel உடன் யாராவது தற்சமயம் உடன் இருந்தாலோ எங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் Sibel, Bedfordshire பகுதியில் இருக்கலாம் என கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here