லாஸ்லியாவை விடுங்க !! இப்போ இந்த இலங்கை அழகி தான் ஹாட் டாபிக்கே !! எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா ??

1346

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலிலியின் லேட்டஸ்ட் மிரர் செல்ஃபி புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. மாடல் அழகியாக பல விருதுகளை குவித்து வந்த பியூமி ஹன்சமாலி, கடந்த 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்னசூர்யா இயக்கத்தில் வெளியான ‘வாசனேய சந்தா’ எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர், மலையாளத்தில் வெளியான லக்னோ எனும் படத்தில் நடிகர் ராமகிருஷ்ணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பிரெண்ட்ஷிப் மற்றும் நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றொரு இலங்கை நடிகையான பியூமி ஹன்சமாலி தற்போது இந்திய இளைஞர்களை தனது கவர்ச்சியால் ஆட்டி படைத்து வருகிறார்.

பியூமி ஹன்சமாலி பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கோலிவுட்டிலே இருக்கின்றனர். அழகி போட்டிகளில் தேசிய அளவில் விருதுகளை வென்றுள்ள இந்த இலங்கை நடிகை தாராளமாக தனது மொத்த அழகையும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து செம வைரலாகி உள்ளார்.


பாலிவுட், கோலிவுட், டோலிவுட் மற்றும் மலையாள சினிமாக்கள் என தற்போதே, பியூமி ஹன்சமாலியை பலரும் தொடர்பு கொண்டு பட வாய்ப்புகளை குவித்து வருகின்றனர். சில்க் ஸ்மிதா, சன்னி லியோன் போல இவரும் இங்கே கவர்ச்சியில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.