வயிறு குலுங்க விழுந்து விழுந்து சிரிக்கும் குரங்கு…. ஒட்டு மொத்த பார்வையாளர்களின் கவனத்தினையும் ஈர்த்த அரிய வீடியோ காட்சிகள் உள்ளே!!

1203

குரங்கு ஒன்று ஒரு புன்னகையால் ஒட்டு மொத்த இணையவாசிகளின் கனத்தினையும் ஈர்த்து வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

12 நிமிடம் அடங்கிய இந்த வீடியோவில் குரங்கு ஒன்று மரக்கிளையில் அமர்ந்து சிரிக்கிறது.


இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், சிரிப்பு ஒரு மிகச் சிறந்த மருந்து. ஆனால் எவ்வித காரணமும் இல்லாமல் நீங்கள் சிரித்தால் உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் என பதிவிட்டுள்ளார். இதனை சமூகவாசிகள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றது.