வலியால் கதறி அழுதேன் !! காவல் நிலையத்திற்குள் பெண்ணுக்கு நடந்த துயரம் !! தூத்துக்குடியில் மற்றொரு சோக சம்பவம்!!

1021

தமிழகத்தில் வி சாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண், பல முறை அ டித்து உ தைத்த சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் சாந்தி. இவர் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான், தூத்துக்குடி தனியார் பள்ளியில் இந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின் வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழக முதல்வர் வருகை இருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்ததன் பேரில் சென்றார்.

ஆனால் காலையில் அவர் வி பத்தில் இ றந்ததாக தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு நின்ற பொ லிசார் என் அண்ணன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இ ற ந் து விட்டதாக கூறினர். நாங்கள் விசாரித்தபோது அங்கு அப்படி ஒரு வி பத்தே நடக்கவில்லை என்றும், என் அண்ணனை ரோந்து பணியில் இருந்த பொ லிசார் ஒருவர் பைக்கால் இ டித்து, அ டித்து கா யப்படுத்தியது தெரியவந்தது.

இதனால் நாங்கள் அ திர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள்துறை அதிகாரிக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு பு கார் அளித்து இருக்கிறோம் .இந்நிலையில் இந்த பு கார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் வி சாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டதன் பேரில் ஜூன் 1-ஆம் திகதி காலை 11 மணி அளவில் தென்பாகம் காவல் நிலையம் சென்றேன்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மிகவும் கோ பப்பட்டு எங்களது பு கார் மனுக்களை வாபஸ் வாங்கும்படி


வ ற் புறுத்தினார். நான் மறுத்ததால் அவர் எனது தலைமுடியை பிடித்து இழுத்து உள் அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளால் முதுகில் பலமுறை ஓங்கி கு த்தினார். வ லியால் அ ழுத போ து காலால் என் வயிற்றில் பல முறை எ ட்டி உ தைத்தார். த காத வார்த்தைகளால் தி ட்டினார். மேலும் என் மீது பொ லிசாரை பணி செய்யவிடாமல் தடுத்து மி ரட்டியதாக பெண் பொ லிஸ் ஒருவரிடம் பு கார் பெற்று, கை து செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில், என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர்படுத்தினார்.

அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து அ டித்து கொ டுமைப்படுத்தினர். எனக்கு குடிக்க தண்ணீர், சாப்பாடு எதுவும் தரவில்லை. அதன் பின்னர் என்னை சிறையில் அடைத்தனர். தற்போது எனக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. பெண் என்றும் பாராமல் என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட பொ லிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி கணேசுக்கு உத்தரவிட்டுள்ளார்.