விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேரன்கள் : ஆசையாய் கோழிக் குழம்பு வைத்து கொடுத்த பாட்டி : நிகழ்ந்த விபரீதம்!!

1000

ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் பேரன்கள் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் பாட்டி கோவிந்தம்மா சிக்கன் வாங்கி வந்து சமைத்துள்ளார். ஆனால் சமைக்கும் போது த வறுதலாக சிக்கன் மசாலா என நினைத்து பூ ச்சி ம ருந்தை குழம்பில் போட்டு சமைத்து தனது பேரன்களுக்கு பரிமாறி அவரும் சாப்பிட்டுள்ளார்.

அதை உண்ட சில நிமிடங்களிலேயே மூ வரும் ம யங்கி வி ழுந்துள்ள னர். நீண்ட நேரமாகியும் வீட்டில் ஆ ள் ந டமாட்டம் இ ல்லாததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, மூ வரும் ம யங்கிக் கி டந்தை க ண்டு அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.


இதையடுத்து, மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சி றுவர்கள் இ ருவரும் ஏ ற்கெனவே இ றந்து வி ட்டதாக தெ ரிவித்துள்ளனர். க வலைக்கிடமான நிலையில் மூதாட்டி கோவிந்தம்மாவுக்கு சி கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குடிபாலா பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த சிறுவர்கள் இருவர் உ யிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோ கத்தை ஏ ற்படுத்தி உள்ளது.