விஷ்ணு விஷாலின் FIR திரைபடத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு..!

1018

விஷ்ணு விஷால், மன்ஜிமா மோகன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரைசா வில்சன் நடித்த மனு ஆனந்த் இயக்கிகும் தமிழ் திரைப்படம் FIR.இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்கிறார், அஸ்வந்த் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சன் திரைப்படமான இந்த படம் கொரோனா பிரச்சனையினால் ரிலீஸ் தேதி தள்ளி போக கூட வாய்ப்பிருக்கிறது.

வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன் சில்லுக்குவார்பட்டி சிங்கம் போன்ற திரைப்படங்களில் ஏற்கனவே தயரிப்பாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். தற்போது ட்விட்டரில் இவரது FIR திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


வித்தியசமான கோணங்களில் இந்த புகைப்படங்கள் உள்ளன. கிரிக்கெட் மட்டையை வைத்து கொண்டு ஆடுகளத்தில் உள்ள புகைப்படம், செலிபிரிட்டி கிரிக்கெட் சமயத்தை நினைவூட்டுகிறது.