அங்க அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த அதுல்யா ரவி!!

96

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். அதுல்யா முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம்.

ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர் கதாபாத்திரம் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஜிகே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானது. 2018 இல் இவர் நடித்து வெளியான திரைப்படம் ஏமாலி.

இந்த திரைப்படத்தை இயக்குனர் துரை இயக்க சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோசிணி பிரகாஷ், பாலா சரவணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இதில் இவர் ரித்து என்ற கதாபாத்திரத்தில் நவீன கால சுதந்திரமான பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்காக இவர் தனது உடல் எடையை குறைத்து தலைமுடி, நிறத்தில் மாற்றம் செய்து இருந்தார். மற்றும் திரைப்படத்தில் காட்சிகளில் புகைப் புகைத்தல், ஆடை தொடர்பானக் காட்சிகள் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி அக்காட்சிகள் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


இதை தொடர்ந்து அதே ஆண்டில் இவர் நடிகர் ஆரி நடித்த நாகேஷ் திரையரங்கம் என்ற திகில்த் திரைப்படத்தில் ஆரியின் சகோதரியாக துணைக் கதாபாத்திரம் ஏற்று நடித்து இருந்தார். 2019ஆம் ஆண்டு சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதில் இவருடன் சசிகுமார், அஞ்சலி, பரணி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு எல்லோராலும் கவனிக்கப்படும் என்று நம்பப்படுகின்றது. அடுத்த சட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையும் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி மற்றும் நடித்துள்ளார். வட்டம் என்ற திரைப்படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா ஜெரெமையா மற்றும் உடன் மஞ்சிமா மோகன் நடிக்கின்றார்.

சாபிமாரி, காடவர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆக புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார். தற்போது தன்னுடைய அங்க அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் .