அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சூடேத்தும் முல்லை காவ்யா அறிவுமணி!!

952

காவ்யா அறிவுமணி..

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் காவ்யா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது.

சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் சீரியலில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடித்துவந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவர் நடித்து வந்த வேடத்தில் நடிக்க வந்தவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தார். அதன்பின் அந்த சீரியலிலிலிருந்து விலகினார். சீரியலிலே நடித்து வந்தால் சினிமாவில் நடிக்கமுடியாது என நினைத்து அந்த சீரியலிலிருந்து அவர் விலகியதாக தெரிகிறது. அதன்பின் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார்.


அதற்காக சீரியலில் இழுத்து போர்த்தி நடித்த காவ்யா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர துவங்கினார். இந்நிலையில், புடவையில் இடுப்பழகை காட்டி காவ்யா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.