ஆண்கள் அதுக்கு அழைத்தால் அத செய்யணும்.. சர்ச்சையை கிளப்பும் பூனம் பஜ்வா!!

96

பூனம் பஜ்வா..

2008 -ம் ஆண்டு வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பஜ்வா.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு,கன்னட போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் பூனம் பஜ்வா தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பொதுவாக ஆண்கள் காபி குடிக்க போலாமா என்ற கேள்வியை கேட்பார்கள். ஆனால் அதில் இருக்கும் பல உண்மை எனக்கு தெரியும்.


அவர்கள் காபிக்காக அழைக்கும் விஷயத்தில் பல அர்த்தங்கள் இருக்கிறது. எனவே ஜாக்கிரதை என்று பூனம் பஜ்வா கூறியுள்ளார்.