ஆம்பளையா என்று கேட்ட வனிதா… ஆவேசமாக சவால் விட்ட தயாரிப்பாளர்! க தறிய பீட்டர் பாலின் மகன்!!

754

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் கொடுத்த நிலையில், பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் பல பிரலபங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது கருத்தினை வெளியிட்டார்.

இதை பார்த்த வனிதா அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ரவீந்தரோ நான் மன்னிப்பு கேட்க முடியாது,


மாறாக என் உடல் எடையை விமர்சித்ததோடு, ரவீந்தரை ஆம்பளையா என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரவீந்தர் அளித்துள்ள பேட்டியில், தனது பக்கம் இருக்கும் நியாயத்தினையும்,

எலிசபெத் குடும்பம் படும் கஷ்டத்தினையும் கூறியதோடு, வனிதாவை பிழைத்துப் போ இனி பேச மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.