ஆ.பா.ச வீடியோக்கள் மூலம் கோடிகளில் பு.ரண்ட மதன்! மனைவி கிருத்திகாவின் ப.ரபரப்பு பேட்டி!!

2246

பப்ஜி மதன்..

யூடியூப்பில் த.கா.த வீடியோக்கள் மூலம் இ.ளைஞர்களை த.வ.றான வழிக்கு தூ.ண்.டி.யதாக பப்ஜி மதன் கை.து செ.ய்.ய.ப்பட்டு சி.றை.யி.ல் அ.டை.க்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18ம் தேதி கை.தா.ன மதனை, கா.வ.லில் எடுத்த போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர். இதன் மூலம் கோ.டிக்க.ணக்கில் சம்பாதித்த மதன், சொ.கு.சு வாழ்க்கை வாழ்ந்து வந்தது வி.சா.ர.ணையில் தெரியவந்தது.

மேலும் அவரின் வங்கிக் க.ண.க்குகள் மு.ட.க்.க.ப்.ப.ட்டதுடன், 2 சொ.கு.சு கார்களும் ப.றி.மு.தல் செ.ய்.ய.ப்பட்டன. இந்நிலையில் இன்று மதன் மீது கு.ண்.ட.ர் ச.ட்.ட.ம் பா.ய்.ந்.தது, ஜா.மீன் கேட்டு ம.னு.த்தா.க்.க.ல் செ.ய்.தி.ருந்த மதனின் ம.னுவும் த.ள்.ளு.படி செ.ய்.ய.ப்ப.ட்டது.


இவருடன் கை.தா.கி சி.றை.யி.ல் இருந்த மனைவி கிருத்திகாவுக்கு நீதிமன்றம் ஜா.மீன் வழங்கி உ.த்.தர.வி.ட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை ச.ந்.தித்த கிருத்திகா,

மதன் மீது போ.ட.ப்.ப.ட்ட கு.ண்.ட.ர் ச.ட்.ட.த்.தை ச.ட்.ட.ரீ.தி.யாக எ.தி.ர்கொ.ள்.வேன் என தெரிவித்தார். மேலும் அவர் ப.ண.மோ.ச.டி எ.தை.யும் செ.ய்.யவில்லை என்றும், சொ.த்.துக்கள் வா.ங்.கி கு.வி.க்.கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.