இதுக்கு ஏன்மா புடவ கட்டுறீங்க.. யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

58

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் அழகியாக ரசிகர்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவருக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், இது இரண்டையும் விட கவர்ச்சி காட்டி போஸ் கொடுப்பது நன்றாகவே வரும்.

அந்தவகையில் சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் அசத்தலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூடேற்றினார்.

அதோடு, அப்படத்தில் அவருக்கு இரட்டை அர்த்த வசனங்களும் இடம் பெற்றிருந்தது. அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டினார். பிக்பாஸ் வீட்டிக்கும் போய் சில நாட்கள் இருந்தார். ஆனால், ரசிகர்களை பெரிதாக அவர் கவரவில்லை. திடீரென ஒரு நாள் கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். அதன்பின் அதிலிருந்து மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.


மேலும், ஒரு பாடலுக்கு நடனம், சின்ன வேடம் என திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காண்பித்து ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், நானும் புடவை கட்டி இருக்கேன் என சொல்வது போல முந்தானையை ஜாக்கெட்டுக்கு நடுவே போட்டுவிட்டு யாஷிகா போஸ் கொடுத்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் டிரீட்டாக அமைந்துள்ளது.