இந்த பக்கம் வந்து தடவிக்கோ என காட்டுனேன்… ஓபனாக சொன்ன சீரியல் நடிகை ரிஹானா!!

35

ரிஹானா..

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரிஹானா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிஹானா தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் பேருந்தில் செல்லும் போது ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. நான் செவிலியராக இருக்கும் போது பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன்.

அப்போது நபர் என்னை ரொம்ப நேரமா தடவி கொண்டே இருந்தார். அப்போது அவரிடம், உனக்கு தடவ வேண்டுமா, எனக்கு எரிகிறது. இந்த பக்கம் வந்து தடவி கோள் என்று கூறினேன்.


எல்லாரும் பார்த்தார்கள். யாருமே அவனைக் கேட்கவில்லை. உடனே நான் நடந்துநரை அழைத்து சம்பவத்தை சொன்னேன். கடைசியில் அந்த நபரை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டோம் என்று ரிஹானா கூறியுள்ளார்.