இன்றைய ராசிபலன் (21-06-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

849

மேஷம் ராசிபலன்:

தடைப் பட்ட கா ரி யங்கள் தா னாக நடை பெறும் நாள். ந ண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். மதிப்பும்,ம ரி யாதையும் உயரும். தி டீ ர் பயணம் தித் திக்க வைக்கும்.

ரிஷபம் ராசிபலன்:

உத்தி யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் மீ ண் டும் கிடைக்கும் நாள். தொலை தூரத்தில் இருந்து ந ல் ல தகவலொன்று வந்து சேரும் நாள். பொது வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் அ க லும்.


மிதுனம் ராசிபலன்:

மன நிறைவு ஏ ற் படும் நாள். ம ற க்க முடியாத சம்பங்கள் நடை பெறலாம். வீ டு கட்டும் முயற்சி அல்லது வா ங் கும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள். பெ ரி ய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதி யை உயர்த்தும்.

கடகம் ராசிபலன்:

மு ன் யோசனை உடன் செயல் பட்டு முன் னேற்றம் கா ணு ம் நாள். பண்ப் பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொ டுத்த தொகை வந்து சேரும். சொ த் துகளால் ஏற்பட்ட பஞ்சாயத்துக் கள் சாதக மாக முடியலாம்.

சிம்மம் ராசிபலன்

மனக் கலக்கம் ஏ ற் படும் நாள். செலவு கள் அதிகரிக்கும். இ டம் பூமியால் பிரச்சினைகள் ஏற்படும். வி ர தம் வழிபாடுகளில் அதிகம் நம்பிக்கை வைப்பீர்கள். கூட்டு முயற்சியில் இருந்து விடுபடுவது நல்லது.

கன்னி ராசிபலன்:

ந ட் பு வட்டம் விரி வடையும் நாள். ப ணி நிரந்தரம் பற்றிய த க வல் வந்து சே ரும் வரன்கள் வாயிற் கதவைத் தட்டும். கு டு ம்பத்தினர்களின் தேவை களை பூர்த்து செய்து மகிழ்வீர்கள்.

துலாம் ராசிபலன்:

பிள்ளை களின் எதிர் கால ந ல ன் கருதி முயற்சி எடுக்கும்நாள். பிரச்சினை கள் படிப் படியாக மாறும். ஆ ரோ க்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். அ ன் பு நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம் ராசிபலன்:

சி ந் தித்து செயல் பட வே ண் டிய நாள். நேற்று செய்யாமல் வி ட் ட வேலை யொன்றால் இன்று அவதிப் பட நேரிடலாம். உறவினர்களின் அ ன் பு தொல்லைகள் ஏற்படும்.

தனுசு ராசிபலன்:

ம ங் கலச் செய்தி யொன்று ம னை தேடி வந்துசேரும்நாள். மாற்றி இனத்தவர்கள் உங்கள் கூ ட் டு முயற்சிகளுக்கு கை கொடுத்து உவுவர். பழைய வாகனத் தை பராமரிக்க செலவு செய்வீர்கள்.

மகரம் ராசிபலன்:

குடும்பத் தின் அடிப் படை வ ச திகளை மேம் படுத்துவீர்கள்.அ ண் டை அயலாரின் அ ன் புத் தொல்லை குறையும். சிக்க னமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழை ய வேலை யாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த தை முடிக்கும் நாள்.

கும்பம் ராசிபலன்:

கொ டு க்கல்-வா ங்கல்கள் ஒழுங்காகு ம் நா ள். செல் வாக்கு மேலோங்கும். தி டீ ர் வரவுகள் உண்டு. தொ ழில் முன்னேற்றம் க ரு தி எடுத்த புது முயற்சி வெற்றி பெறும்.

மீனம் ராசிபலன்:

மனப் பயம் அ க லும் நாள். மாற்றுக் கருத்துடை யோர் ம ன ம் மாறுவர். நண்பர்கள் மூ ல ம் காரியங்களை சா தித்து கொள்வீர்கள். எதிர் கால நலன் கருதி சில முக்கிய முடிவு எடுப்பீர்கள்.