இறுக்கமான உடையில் தூக்கலான முன்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஷிவானி!!

341

ஷிவானி நாராயணன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார் .

ஷிவானி நாராயணன் சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

ஷிவானி சீரியலில் ஹோம்லியாக நடித்தலௌம் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் , கவர்ச்சி புகைப்படம் என தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.


தற்போது இவர் டைட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.