இறுக்கமான பனியனில் பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை பாடாய் படுத்திய விஜே பார்வதி!!

32

விஜே பார்வதி..

கலாட்டா தமிழ் தமிழ் யுடியூப் சேனலில் பல நிகழ்ச்சிகளுக்கு விஜே-வாக இருந்து பிரபலமானவர் பார்வதி. பத்திரிக்கை துறையில் ஆர்வமுள்ள பார்வதி மதுரையில் பத்திரிக்கை தொடர்பான முதுகலை பட்டம் பெற்றவர். அதன்பின் ஆனந்த விகடனில் கொஞ்ச காலம் வேலை செய்தார். யுடியூப் சேனலுக்காக வாலிப பசங்க மற்றும் பெண்களிடம் கேட்க கூடாத கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கி பிரபலமானவர் இவர். இவர் மீது பல விமர்சனங்களும் வந்தது.

ஆனால், தனக்கு பிடித்ததை செய்து வருகிறார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் இருக்கிறார். நடிகர் அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறினார். அதன்பின் யுடியுப்பில் பிரபலங்களை பேட்டியெடுத்தார்.

விஜய் டிவி டிடி-யை போல வரவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒருபக்கம், மாடலிங் துறையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். எனவே, நடிகைகளை போல உடையணிந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்கங்களில் வெளியிட்டு வருகிறார்.


ஒருபக்கம், சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ள பார்வதி பல ஊர்களுக்கும் ஜாலி பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், டைட்டான பனியனில் அழகை தூக்கலாக காட்டி பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘நல்லா கொழுக்கட்ட மாதிரி இருக்க’ என கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.