உடம்பில் ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில் அப்படியொரு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

65

சாக்ஷி அகர்வால்..

2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.

இதை அடுத்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால்,

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.சினிமாவை தாண்டி மாடலிங்கில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால்,


நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.