ஓவர் டைட்டான உடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா மேனனின் நச் கிளிக்ஸ்!!

80

ஐஸ்வர்யா மேனன்..

சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இதனை அடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.


நடிப்பை காட்டிலும் ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)