கடற்கரையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட கனிகா!!

32

கனிகா..

திவ்யா என்கிற பெயரை சினிமாவுக்காக கனிகா என மாற்றிக்கொண்டார். ஆண்ட்ரியா போல இவருக்கும் பாடகி ஆக வேண்டும் என்கிற ஆசைதான் இருந்தது. ஆனால், காலம் இவரை மாடலிங் துறைக்கு கொண்டு போய் பின்னர் நடிகையாக மாற்றிவிட்டது. சிறு வயது முதலே இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் நுழைந்து சில போட்டிகளில் கலந்துகொண்டார். அப்படித்தான் இவருக்கு ஃபைவ் ஸ்டார் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சுசி கணேசன் இயக்கிய இப்படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் எதிரி, வரலாறு என தொடர்ந்து நடித்தார்.

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உண்டு.


ஆனாலும், இத்தனை வருடங்களாக கட்டழகை கணக்கச்சிதமாக பராமரித்து வரும் கனிகா, அவ்வப்போது அரை டவுசார்களிலும், கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஜாலி டூர் போன கனிகா கடற்கரையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.