காதலை சொல்வதற்காக இந்திய வம்சாவளி பெ.ண்ணை தேடிச் சென்ற பிரித்தானிய காதலர் : சி.றை.யில் முடிந்த சோ.கம்!!

316

சிங்கப்பூரில்…

காதலை சொல்வதற்காக இந்திய வம்சாவளியினரான தன் காதலியைத் தே.டி சிங்கப்பூருக்கு சென்றார் ஒரு பிரித்தானியர். சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர், 14 நாட்களுக்குத் தங்களைத் த.னி.மைப்படுத்திக் கொ.ள்.ள வேண்டும் என வி.திமு.றை அ.மு.லில் உள்ளது.

வி.தி.களை மீ.று.வோ.ருக்கு ஆறு மாதம் வரை சி.றை.த் த.ண்.ட.னையும் 10,000 டொலர்கள் வரை அ.ப.ரா.த.மு.ம் வி.தி.க்க.ப்ப.டும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், சிங்கப்பூரில் வாழும் தன் காதலியான Agatha Maghesh Eyamalaiயை சந்திக்க லண்டனிலிருந்து புறப்பட்டார் Nigel Skea. வி.தி.மு.றை.களின்படி, ஹொட்டல் ஒன்றில் த.னி.மைப்.படுத்.தப்பட்டார் Nigel.

ஹொட்டலுக்கு வந்ததும், தன் காதலியான Agathaவுக்கு, தான் த.னி.மை.ப்படு.த்தப்பட்டுள்ள ஹொட்டல் குறித்த வி.வ.ர.ங்களை குறுஞ்செய்தியாக அனுப்பினார் Nigel.


உடனே, அந்த ஹொட்டலில் உள்ள 27ஆவது தளத்தில் அறை ஒன்றை எடுத்தார் Agatha. இரவில் யாருக்கும் தெரியாமல் அறையை விட்டு வெளியேறிய Nigel, தனது தளத்திலிருந்து 13 தளங்கள் மேலே உள்ள தளத்தில் தங்கியிருக்கும் தன் காதலியான Agathaவின் அறைக்கு சென்றுள்ளார்.

அந்த இரவை இருவரும் Agathaவின் அறையில் க.ழி.த்.துள்ளனர். மறுநாள் காலை Agathaவின் அறையிலிருந்து வெளியேறிய Nigel தன் அறைக்கு செல்ல முயலும்போது, பா.து.கா.வ.லர்கள் அவரை பார்த்துவிட்டார்கள்.

நீ.திம.ன்றத்தின் முன் ஜோடி நி.று.த்த.ப்பட்ட நிலையில், Nigelக்கு இரண்டு வாரங்கள் சி.றை.த்.த.ண்.ட.னை.யும், Agathaவுக்கு ஒரு வார சி.றை.த் த.ண்.ட.னை.யும் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், Nigelக்கு 1,000 டொலர்கள் அ.ப.ரா.த.மும் வி.தி.க்.கப்.பட்.டுள்ளது.

Nigel, Agatha தரப்பில் வா.தா.டி.ய ச.ட்.ட.த்த.ரணிகள், Nigel தன் காதலைச் சொல்வதற்காக லண்டனிலிருந்து வந்துள்ளார் என்றும், இருவரும் நீண்ட நாட்களாக சந்தித்துக்கொ.ள்.ளா.த.தால் அவர்கள் உ.ண.ர்ச்.சிகளால் மே.ற்கொ.ள்.ள.ப்.ப.ட்டுவிட்டதாகவும் வா.தி.ட்ட.னர்.

ஆனால், காதலர்கள் இருவரும் சந்தித்துக்கொ.ள்.வ.தை விட, கொ.ரோ.னா ப.ர.வ.லை.த் த.டு.ப்.பது முக்கியம் என்றும், கொ.ரோ.னா காலகட்டத்தில் உ.ற.வு.க.ளுக்குள் இ.டை.யூ.று.கள் வருவது சகஜம்தான் என்றும் கூறிவிட்டார் நீதிபதி.