காதுகளை செவிடாக்கும் Ear Buds.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க!!

2366

Ear Buds..

பொதுவாக தற்போது இருப்பவர்கள் குளித்து விட்டு வந்தால் உடனடியாக பின் அல்லது Ear Buds போட்டு காதை நோண்டுவார்கள். இவ்வாறு நோண்டும் பொழுது காதுகளில் இருக்கும் சிறு செல்கள் சேதமடையும்.

அத்துடன் காதுகளில் Ear Buds களை உள்ளே விடும் பொழுது காதுகளில் இருக்கும் அழுக்குகள் மேலும் உட்ச் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

இது போன்று Ear Buds களினால் ஏற்படும் ஆபத்துக்களை சரிச் செய்து கொள்வதற்கு Ear Buds பாவணையை முற்றிலும் தடுக்க வேண்டும்.


அந்த வகையில் Ear Buds பாவணையை தடுக்க முடியாத பட்சத்தில் என்னென்ன பின்விளைவுகளை நாம் செய்ய வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.