கை இல்லாத ஜாக்கெட்டில் கட்டழகை காட்டி கிறங்கடிக்கும் அதிதி ஷங்கர்!!

44

அதிதி ஷங்கர்..

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். இப்போடு கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இவரின் மகள்தான் அதிதி.

இவரை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஷங்கரின் ஆசையாக இருந்தது. ஆனால், எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ‘சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை’ என மல்லுக்கட்டி நடிகையாக மாறிவிட்டார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த விருமன் படம் மூலம் நடிக்க துவங்கினார்.

அந்த படம் அவருக்கு நல்ல அறிமுக படமாக இருந்தது. அதன்பின், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அழகாக நடித்து ரசிகர்களை கவந்தார். இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஒரு பாடகியும் கூட. விருமன், மாவீரன் ஆகிய படங்களில் பாடியிருக்கிறார்.


ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள அதிதி ஷங்கர் கட்டழகை விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெறுவதுண்டு. இந்நிலையில், பிங்க் கலர் புடவை, கையில்லாத ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதிதி.