கொழுக் மொழுக் உடம்பை அம்சமா காட்டி இளசுகளை திணறடித்த ஹனி ரோஸ்!!

61

ஹனி ரோஸ்..

மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் ஹனி ரோஸ். தமிழிலும் அவ்வப்போது நடித்துள்ளார். மலையாளத்தில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் நடிகை இவர். தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தவர்வன், பட்டாம்ப்பூச்சி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். தெலுங்கில் பாலையாவுக்கு ஜோடியாக ஹனி ரோஸ் நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் அவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது.

ஒருபக்கம், பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து அவர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கூடுகிறது.


அதோடு, வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காண்பித்து ஹனி ரோஸ் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், ஹனி ரோஸ் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘ யாருக்கு கிடைக்க போகுதே இந்த லட்டு’ என பதிவிட்டு வருகின்றனர்.