சினிமா காட்சிகளை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்! கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத அரிய வரம்…!

1076

திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் பெண் அண்ணனை பிரிவை தாங்கமுடியாமல் கட்டிப்பிடித்தும் அழும் வீடியோ பார்ப்பவரிகளின் மனதை உருக வைத்துள்ளது.

பாசமலர் முதல் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை இன்றும் அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

எவ்வளவு சண்டை போட்டு கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் பாசம் என்றும் மங்காத ஒன்றாக இருக்கும்.


இதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் திருமணம் முடிந்த பெண் மறுவீட்டு செல்வது முன் அண்ணனை கட்டிப்பிடித்து அழுகிறார்.