சைனிங் உடம்பை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் ஹனி ரோஸ்!!

505

ஹனி ரோஸ்..

கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஹனி ரோஸ். 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கியவர். இவரின் இரண்டாவது படமே முதல் கனவே என்கிற தமிழ் படம்தான்.

மூன்றாவது படம் ஒரு தெலுங்கு படம். ஐந்தாவது திரைப்படம் ஒரு கன்னட திரைப்படம். இப்படி நடிக்க துவங்கியதுமே பல மொழிகளிலும் நடித்த நடிகை இவர். அது இப்போதும் தொடர்ந்து வருகிறது. மலையாளத்தில் விதவிதமான வேடங்களில் நடித்து வருகிறார்.

சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலையாவுக்கு ஜோடியாக ஹனி ரோஸ் நடித்து வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் ஆந்திராவில் மாஸ் ஹிட் அடித்தது.


ஒருபக்கம், பளிங்கு மேனியை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார். இந்நிலையில், ஹனி ரோஸின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.