ஜாக்கெட் இல்லாமல் அது தெரிய.. மோசமாக போட்டோ எடுத்து பரப்பினார்கள்.. ஓப்பனாக பேசிய கேப்ரில்லா!!

365

கேபிரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் நடிகை கேபிரில்லா. சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் தற்போது, கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சீரியலில் கலைக்கி வரும் இவர் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், படப்பிடிப்பில் ஒரு காட்சியின் போது தான் கையை தூக்க தன்னுடைய மார்பகம் முழுதாக தெரிந்து விட்டது.

இதனை சொல்வதற்கு தனக்கு கூச்சம் இல்லை. கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் யாரோ சிலர் பகிர்ந்து உள்ளார்கள். இதனை பார்த்துவிட்டு கமெண்ட் செக்ஷனில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்க சென்றேன்.


அங்கே, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசியிருந்தார்கள். இதனை என்னுடைய காதலன் ஆகாஷ் இடம் கூறினேன். ஆனால், அவர் அப்படி ஆ சரி விடு என்று ஒரே வார்த்தையில் அதனை கடந்து சென்று விட்டார் எனவும், தானும் அதனை கடந்து வந்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.