டாப் ஆங்கிள் வியூவில் சும்மா தெறிக்கவிடும் பூனம் பஜ்வா.. நீச்சல் குளத்தில் என்னவொரு தரிசனம்!!

179

பூனம் பஜ்வா….

நடிகை பூனம் பஜ்வா நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த வீடியோவை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு சன்டே ஸ்பெஷல் விருந்தை கொடுத்துள்ளார். தெனாவட்டு, சேவல், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த பூனம் பஜ்வா தொடர்ந்து கோலிவுட்டில் சோபிக்காத நிலையில், துணை நடிகையாகவும் கவர்ச்சி நடிகையாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.

சுந்தர். சிக்கு ஜோடியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்த பூனம் பாஜ்வா அரண்மனை சீரிஸ் படங்களிலும் அங்கம் வகித்துள்ளார். பூனம் பஜ்வா, தற்போது சில மலையாள படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு 35 லட்சம் ரசிகர்கள் உள்ள நிலையில், தொடர்ந்து தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

நீல நிற நீச்சல் உடையை அணிந்து கொண்டு நடிகை பூனம் பஜ்வா நீச்சல் குளத்தில் தற்போது கவர்ச்சி குளியல் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். சும்மா சோம்பல் முறிக்கும் போட்டோவை பூனம் பஜ்வா போட்டாலே, கிறங்கிப் போகும் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் வீடியோவை கிடைத்துள்ள நிலையில் மஜா பண்ணி வருகின்றனர்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக தனது காதலரை சோஷியல் மீடியாவில் அறிமுகப்படுத்திய பூனம் பஜ்வா சமீப காலமாக அவருடன் எடுத்துக் கொண்ட எந்தவொரு புகைப்படங்களையும் வெளியிடவில்லை. மேலும், தனது திருமணம் குறித்தும் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.