தண்ணீர் தொட்டிக்குள் துள்ளி குதித்து குளித்து மகிழும் யானைக் குட்டி! மில்லியன் இதயங்களை ரசிக்க வைத்த காட்சி..!

354

யானைக் குட்டி…

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பலரும் ஆறு, குளம், அருவி என ஓடிக்கொண்டிருக்க இங்கு யானை ஒன்று சிறிய டப்புக்குள் இருக்கும் இடத்தில் இருந்தே தண்ணீரில் மகிழ்ந்து விளையாடும் வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது.

இதுதொடர்பான வீடியோவில், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்த யானைக் குட்டி, அதில் முழுமையாக படுத்து தனது உடலை நனைத்துள்ளது.

தொடர்ந்து, வெளியே வர மறுத்து, அந்த சிறு தொட்டிக்குள்ளேயே புரண்டு, புரண்டு படுத்து விளையாடி மகிழ்ந்துள்ளது.


இந்த வீடியோ இணையத்தில் வை.ர.லாகி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.