தனுஷ் திருமணத்தின் போது ஓரமாக நிற்கும் இந்த சின்ன பையன் யார் என்று தெரிமா?

713

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்து பல வருடங்களாக வெளியாகாமல் இருந்த “எனை நோக்கி பாயும் தோட்டா” படமும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் பட்டாஸ் என்றொரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 என்று சொல்லப்படும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் தி டீ ரெ ன இரண்டாம் கட்ட ஷூட்டிங் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தவண்ணம் உள்ளன. தனுஷ் ரஜினியின் இளைய மருமகன் என்பது நாம் விஷயம்தான். அதுபோல தற்போது தமிழ் சினிமாவில் இசை உலகில் கொடிகட்டி பறக்கும் அனிருத் ரஜினிகாந்தின் உறவினர் பையன் என்பதும் நாம் அறிந்ததே.


தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் மூலம்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். இந்தநிலையில் தற்போது தனுஷின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் அனிருத் மிகவும் சின்ன பையனாக உள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் இது அனிருத்தா என கமெண்ட்டடித்து வருகின்றனர்.