தல அஜித் குறித்து இணையதளத்தில் பரவிய தவறான செய்தி, முற்றுப்புள்ளி வைத்த அலிஷா அப்துல்லா..!!

908

பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இரும்பு குதிரை படத்திலும் நடித்துள்ளார்.

தீவிர அஜித் ரசிகையான அலிஷா அப்துல்லா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிரபலங்கள் குறித்தும் பைக் ரேஸிங் குறித்தும் பதிவிட்டுவார்.


மேலும் நடிகர் அஜித்தும் பைக் ரேஸிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இவர் National Human Rights Anti Crime And Anti Corruption Bureau என்ற அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் இணையத்தில் பதிவிட்டு இருந்தார், இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் வ தந்தியும் கி ளப்பியுள்ளனர். இந்த பதவியை பெற்ற பின் இவர் நடிகர் அஜித்தை சந்தித்து, இந்த பதவி கிடைக்க நீங்கள் தான் காரணம் என்றும், அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியதாவும் என பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோ கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “இதுபோல் அவர் எப்படி பேசலாம், என்னை பற்றி வ தந்தி கி ளப்பியது மட்டுமில்லாமல் அஜித் சார் போன்ற மிக பெரிய ஸ்டார்களின் பெயரையும் கெடுகிறார்” என பதிவிட்டுள்ளார்.