திருமணமான 2வது நாளில் கணவனுக்கு பே.ர.திர்ச்சியை கொடுத்த 27 வயதான மனைவி! சிலையாக நின்ற ப.ரி.தாபம்!!

449

திருமணமான..

தமிழகத்தில் திருமணமான 2வது நாளில் புதுமணப்பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.து சோ.க.த்தை ஏ.ற்ப.டுத்தியுள்ளது.

சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் ப.ரி.சோ.தனை செ.ய்யும் பிரிவில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மணிமேகலைக்கும், குப்புசாமி என்பவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் தி.ரும.ணம் நடைபெற்றது. இந்த சூழலில் நேற்று காலை மணிமேகலை, கணவர் மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் இருந்து, தாய் வீட்டான மருதுார் நத்தமேட்டிற்கு வந்தார். மாலை பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.


அப்போது மணிமேகலை புடவை மாற்றி வருவதாக அறைக்குள் சென்றவர் நீண்ட நே.ர.மாகியும் வரவில்லை. கதவை த.ட்.டியும் தி.றக்காததால், ச.ந்.தே.க.த்.தின் பேரில் ஜன்னல்வழியாக பார்த்த போது மி.ன் விசிறியில் மணிமேகலை துா.க்.கி.ல் தொ.ங்.கி.னா.ர்.

இதை பார்த்து குப்புசாமி உள்ளிட்ட அனைவரும் பே.ர.தி.ர்.ச்.சி.ய.டைந்தனர். பின்னர் கதவை உ.டை.த்து செ.ன்று பார்த்த போது மணிமேகலை இ.ற.ந்.தி.ரு.ந்த.தை கண்டு க.த.றி அ.ழு.த நி.லையில் அ.தி.ர்ச்.சியில் இருந்த மீ.ளாத குப்புசாமி சிலை போல அ.சை.வற்று நின்றார்.

சம்பவம் குறித்து த.க.வலறிந்து வந்த பொ.லி.சார் மணிமேகலை ச.ட.ல.த்.தை கை.ப்பற்றிவி.ட்டு அவர் த.ற்.கொ.லை.க்கான காரணம் குறித்து வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர்.