தூக்கலான கவர்ச்சியில் அந்த இடத்தை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த காவ்யா அறிவுமணி!!

39

காவ்யா அறிவுமணி..

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைவது என முடிவெடுத்தார். கல்லூரியை முடித்து சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு புகழடைய முயற்சி செய்தார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் வாய்ப்பு வந்தது. சீரியல் ரசிகர், ரசிகைகள் அதிகம் பேர் பார்த்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

அந்த சீரியலில் பல எபிசோடுகளில் முல்லையாக நடித்தார். திடீரென அந்த சீரியலிலிருந்து விலகினார். சினிமாவில் நுழைவதற்காக அவர் அந்த முடிவை எடுத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆனால், அவர் நினைத்தது போல சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.


இப்போது எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அதுவும் சமீபகாலமாக தூக்கலான கவர்ச்சி காட்டவும் துவங்கிவிட்டார். கவர்ச்சியை காட்டி சினிமாவில் வாய்ப்புகளை பெறவும் அவர் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் காவ்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியுள்ளது.