தொப்பையை காட்டி விடியோவை வெளியிட்ட நந்திதா ஸ்வேதா!!

1476

நந்திதா ஸ்வேதா..

நந்திதா ஸ்வேதா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் இவரின் முதல் படம் அட்டகத்தி அதற்குப் பிறகு பிரபல நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் இவர் உண்மையான பெயரை விட குமுதா என்ற பெயர்தான் மிகவும் ட்ரெண்டிங் ஆனது

இப்போது ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை பார்க்க ரசிகர்கள் மேடம் தொப்பை தெரியுது கவர் பண்ணுங்க என்று கமெண்ட் செய்துள்ளனர். இதை பார்த்து நந்திதா ஸ்வேதா சற்று வருத்தமே இருந்தாலும் ஆனால்

வெளி கட்டாமல் உடலை இதற்கு மேல் குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமின்றி மேடம் இவ்வளவு கிளாமரா இருக்கீங்க இவ்வளவு நாளா நாங்க இதை பார்க்காமல் போயிட்டோமே என்று ஒரு நபர் இந்த வீடியோவின் கீழே கமெண்ட் செய்துள்ளார


 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)