நீச்சல் உடை அணிந்த போது அந்த மாதிரியான உணர்வு இருந்தது, அப்போ கேரவனில்.. வெளிப்படையாக பேசிய மீனா!!

35

மீனா..

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மீனா, கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் கிளாமர் காட்சிகளில் நடிக்க தவிர்த்துக்கொண்டிருந்த காலத்தில் என்னை சுற்றி, ஏன் நீங்கள் கிளாமர் காட்சியில் நடிக்க முயற்சிக்கக்கூடாது என்று கேட்டார்கள். அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னவென்று எனக்கே தோன்றியது.


அதனால் பிரபு தேவா படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன். அந்த உடை அணிந்ததும் மேக்கப் ரூமிலிருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை. நெருடலாக இருந்தது என்று மீனா கூறியுள்ளார்