பனியன் அணிந்து டாப் ஆங்கிளில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த ஆண்ட்ரியாவின் கவர்ச்சி கிளிக்ஸ்!!

52

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின் அவரை விடு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.


வெளிநாட்டு கச்சேரி என்று பிஸியாகவும் இருக்கும் ஆண்ட்ரியா தற்போது பனியன் அணிந்தபடி டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.