பிரபல கு ணச்சித்திர நடிகர் கா லமானார் ! முன்னணி ஹீரோ வெளியிட்ட அ திர்ச்சி தகவல்…!

795

பொதுவாவே நடிகர்கள் நடிகைகள் மற்ற சினிமா கலைஞர்கள் காலமானால் எதோ நமக்கு தெரிந்த நபர் யாரோ காலமானது போல் நினைத்து நம்மளை நாமளே வருத்தி கொள்வோம்.

தற்போது, மலையாள சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் அனில் முரளி.

இவர் சுமார் 200 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.


மேலும் இவர் தமிழ் சினிமாவில் நிமிர்ந்து நில், அப்பா, கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் நடிகர் அனில் முரளி இயற்கை எய்திவிட்டதாக, மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ பிருத்விராஜ் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பல நாட்களாக கல்லீரல் பிரச்சனைக்கு ட்ரீட்மென்ட் எடுத்து வந்துள்ளார். இன்று உடல்நிலை சரியின்றி இயற்கை எய்தியுள்ளார்.

இதனால் சினிமா நட்சத்திரங்களும், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.